Struggle in Naga

img

பெருமாளைத் தெரியுமா? - சு.பொ.அகத்தியலிங்கம்

1928ல் நாகையில் ரயில்வே தொழிலாளர் போராட்டம் வெடித்தது. ஆலையை திருச்சிக்கு மாற்றுவதால் ஐயாயிரம் தொழிலாளர் வேலை போகும் என்பதால் ஏற்பட்ட கொதிப்பு.